Wednesday , October 15 2025
Home / Tag Archives: நவம்பர் மாத பலன்கள் 2017

Tag Archives: நவம்பர் மாத பலன்கள் 2017

நவம்பர் மாத பலன்கள் 2017

மேஷம்: எதிரிக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே! குருபகவான் இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால் உங்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். 3-ந் தேதி முதல் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் …

Read More »