Monday , August 25 2025
Home / Tag Archives: திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Tag Archives: திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங் கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.

Read More »