ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்.! தலிபான் தலைவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசிய சில மணி நேரங்களில், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிசார் 20 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும், போரை முடிவுக்கு கொண்டுவர சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் கத்தாரில் கையெழுத்தானது. இதையொட்டி தலிபான் தலைவருடன் நடந்த …
Read More »