தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு தமிழ் மொழிமூலமான மாணவரும் இடம்பெறவில்லை என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ்மொழிமூலமான முதலிடத்தை யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பொஸ்கோ மாணவி அனந்திகா உதயகுமாரும், கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி மாணவி நிர்ஜா ரவீந்திரராஜாவும் 194 புள்ளிகளைப் பெற்று பகிர்ந்து கொண்டுள்ளனர். நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிரிசான் குமார் …
Read More »