நான் கூறவே இல்லை! தயாசிறி முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதாக தான் ஒரு போதும் கூறவில்லை என அக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் தொடர்பில் கொழும்பிலுள்ள தனியார் வானொலியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சந்திரிகா குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவதாக நான் …
Read More »