தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு நான்கு தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கந்தகாடு தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 42 பேரும் தியத்தலாவ தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 38 பேரும் புனானை தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 125 பேரும் மியன்குளம் தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 18 பேரும் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவத்திற்கு சொந்தமான பேருந்துகளில் அவர்கள் …
Read More »