ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 1980-ம் ஆண்டு முதல் ஜானு-பி.எப். கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சி சார்பில் முதலில் பிரதமராகவும், 1987-க்கு பிறகு அதிபராகவும் ஜிம்பாப்வேயை ஆண்டு வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93). துணை அதிபராக எம்மர்சன் நங்கக்வா (75) பதவி வகித்து வந்தார். சுமார் 37 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த முகாபே, தனக்குப்பின் தனது மனைவி கிரேஸ் முகாபேவை ஆட்சியில் அமர்த்தும் …
Read More »