ஜனாதிபதி மைத்திரி இந்தோனேசியா விஜயம் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி இந்தோனேஷியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகார்த்தாவில் எதிர்வரும் 6ஆம் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர் 8ஆம் திகதி இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுவார் என்று …
Read More »