சமீபத்தில் வெளியான ‘லக்ஷ்மி’ குறும்படம் சமூகவலைதளத்தில் செம்ம ஹாட் டாபிக். அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில், நானும் அந்த குறும்படம் பார்த்தேன். பொதுவாக, நம் ஊரில் பாலியல் சுதந்திரத்தை மையமாகவைத்து எடுக்கப்படும் திரைப்படமோ, குறும்படமோ பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பும். அப்படித்தான் ‘லக்ஷ்மி’ குறும்படமும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காலையில் எழுந்து, சமைத்து, ’ஏன் லேட்டா சமைக்கிறே’ என்ற கணவனின் கேள்விக்கு எந்த உணர்ச்சியும் காட்டாமல் மெளனித்து, கணவன் வேலைக்குச் …
Read More »