இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – தொல்.திருமாவளவன் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சி மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. இலங்கை மீதான போர் குற்ற விசாரணைக்கு இந்திய அரசு துணை போக கூடாது என்பதை …
Read More »மாலியில் பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல்
மாலியில் பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல் இந்த நிலையில், புர்கினா பாசோ நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள ராணுவச்சாவடிகள் மீது நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
Read More »