பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா! உலகை அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸால் பிரித்தானிய சுகாதார அமைச்சரான நாடின் டொறிஸ்ம் பாதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 62 வயதான Nadine Dorries கடந்த வெள்ளிக்கிழமை தமக்கு அறிகுறிகள் இருப்பதை உணர்ந்ததாகவும், அதன்பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு அது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருக்கும் நிலையில், அவர் குணமடைந்து வருவதாகவும் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட …
Read More »