Tuesday , October 14 2025
Home / Tag Archives: சீனாவுக்கான விமான சேவைகள்

Tag Archives: சீனாவுக்கான விமான சேவைகள்

சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது!

சீனாவுக்கான விமான சேவைகள்

சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது! நாளை முதல் சீனாவின் சில நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் பீஜிங் விமான நிலையத்திற்கு நாளாந்தம் முன்னெடுக்கப்படும் 4 சேவைகள் இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் ஷங்காய் …

Read More »