Monday , August 25 2025
Home / Tag Archives: சிவகார்த்திகேயன்

Tag Archives: சிவகார்த்திகேயன்

பூஜையுடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிய சிவகார்த்திகேயன்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது. இதனை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தினை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும். பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான …

Read More »

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எங்கு படம் பார்த்தார் தெரியுமா?

மோகன் ராஜா இயக்கியத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ‘வேலைக்காரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், இன்று பிரமாண்டமாக வேலைக்காரன் படம் திரைக்கு வந்துள்ளது. அனிருத்தின் இசையில் உருவான ‘இறைவா’ என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆனது. அனிருத் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். …

Read More »