டாய்லெட் பேப்பருக்காக சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி சீனாவில உருவாகி உலகளவில் சுமார் 104 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனா தவிர்த்து இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இந்த கொடூர வைரஸுக்கு இதுவரை 4000-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில், டாய்லெட் பேப்பர் ரோல்களுக்கு ஆஸ்திரேலியாவில் பற்றாக்குறை …
Read More »