Tuesday , October 14 2025
Home / Tag Archives: சாதனையாளர்கள்

Tag Archives: சாதனையாளர்கள்

இரண்டு உலக சாதனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திப்பு

துருக்கியைச் சேர்ந்த உலகின் உயரமான இளைஞரும், இந்தியாவை சேர்ந்த உலகின் குள்ளமான பெண்ணும் எகிப்து நாட்டில் சந்தித்தனர். உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தவர், இந்தியாவின் நாக்பூர் நகரை சேர்ந்த ஜோதி ஆம்கே(25). இவரது உயரம் 2 அடி 6 அங்குலம் (62.8 செ.மீ.). அதேபோல் உலகின் உயரமானவர் என்ற உலக சாதனையை படைத்தவர், துருக்கியை சேர்ந்த சுல்தான் கோசென்(36). இவரது உயரம் 8 அடி …

Read More »