கொழும்பு மற்றும் புற பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அச்ச சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்காக சபை இன்று ஒரு மணியளவில் கூடியது. இந்த அமர்வின் போது சபாநாயகரின் ஆரம்ப உரையினையடுத்து, குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமிசங்க நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்ற ஆரம்பித்துள்ள நிலையில் …
Read More »சபாநாயகரின் தந்திரம் அம்பலம்
சபாநாயகர் கருஜயசூரிய, ஹன்சாட் அறிக்கையொன்றை தந்திரமாக தயாரித்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை பிவித்துரு ஹெல உருமய கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் மேற்கொண்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஹன்சாட் அறிக்கையை சபாநாயகர் தந்திரமாக தயாரித்துள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் பிரதி தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார். இதனுடன் கடந்த 14, 15, 16, 19, 21 மற்றும் 23 …
Read More »