கவர்ச்சிப் புயல் சன்னி லியோனை பற்றிய வித்தியாசமான விஷயம் இது. அவர் தனது வளர்ப்பு மகள் நிஷாவுடன் ஜாலியாக முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட சந்தோஷத்தில் இருக்கிறார். அந்த அனுபவம் குறித்து சன்னி லியோனிடம் பேசுவோம்: மகளுடன் உங்களின் வெளிநாட்டுச் சுற்றுலா எப்படி இருந்தது? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் முடிந்த அளவு ஜாலியாக பொழுதைக் கழிக்கவேண்டும் என்பது எங்கள் திட்டம். அங்கு எனது கணவர் டேனியல் வெப்பரின் குடும்பத்துடன் இனிமையாக …
Read More »