தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் இன்று சென்னைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்து 3வது அணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இன்று மாலை சென்னைக்கு வந்த தெலுங்கானா முதல்வர்,கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2004ஆம் ஆண்டு நான் ஏற்கனவே தமிழகம் வந்துள்ளேன். அப்போது நான் …
Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை – சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநிலம் உதயமானதால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை முதல்வர் சந்திரசேகரராவ் நாளை வழங்குகிறார். இது குறித்த செய்தியை பார்க்கலாம். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. தனி மாநிலத்துக்காக போராடிய தெலுங்கானா ராட்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் அம்மாநில முதல்-மந்திரியாக உள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் உதயமானால் திருப்பதி கோவில் ஏழுமலையானுக்கு அரசு …
Read More »