இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நேற்று இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தமையினால் அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பதனை …
Read More »