பிரான்சில் கொரொனா தொற்று 7,730 ஆக அதிகரிப்பு, 175 பலி! பிரான்சில் கொரோனா வைரஸால் மொத்தம் 175 பேர் இறந்தனர். இது திங்கட்கிழமையை விட 30 அதிகம். எதிர்பார்த்தபடி, பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில், சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன், பிரான்சில் உறுதிப்படுத்தப்பட்ட 7,730 தொற்றுக்கள் மற்றும் 175 இறப்புகள் குறித்து தெரிவித்தார். எனவே கடந்த 24 மணி …
Read More »எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை! இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் நேற்று 14.03.2020 எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் …
Read More »ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு !
ஆறாவது பிரித்தானியர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு ! உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது சீனாவைத் தாண்டி பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அச்சத்தின் மத்தியில் லண்டன் மருத்துவமனை புதிய நோயாளிக்கு சிகிச்சையளிக்கிறது. டயமன்ட் பிரின்செஸ் கப்பலில் இருந்த பிரித்தானிய நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர் …
Read More »