கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது! கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக போலியான தகவல்களை பரப்பிய இருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகமை மற்றும் பண்டாரகமை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர்கள் இருவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை …
Read More »