இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நேற்று இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தமையினால் அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பதனை …
Read More »இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி! கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்தபோது, கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நபர்களின் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐடிஎச் மருத்துவமனை இயக்குநர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். இரண்டு பேரும் காய்ச்சல் …
Read More »