கொரோனாவால் 54 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு! கொரோனா அச்சம் காரணமாக ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தமை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் , 54 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக நீதித் துறை ஊடகப் பேச்சாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார் எனினும், ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள …
Read More »