Monday , October 20 2025
Home / Tag Archives: கெல்ட் டெலஸ்கோப்

Tag Archives: கெல்ட் டெலஸ்கோப்

மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு

கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த …

Read More »