Tuesday , June 10 2025
Home / Tag Archives: கிரிக்கெட் போட்டி

Tag Archives: கிரிக்கெட் போட்டி

பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி

இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானோடு கிரிக்கெட் விளையாடுவதில்லை. இதனால் சில ஆண்டுகளாக இரு அணிகளும் சுற்றப்பயணமும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஆசிய வளரும் நாடுகளுக்கான கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனல், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. இதனால் இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது. இதனால் போட்டி இலங்கை அல்லது வங்கதேசத்திற்கு …

Read More »