Sunday , June 29 2025
Home / Tag Archives: கிண்ணியா தள வைத்தியசாலை

Tag Archives: கிண்ணியா தள வைத்தியசாலை

கர்ப்பிணி பெண் பலி

கர்ப்பிணி பெண் பலி

கர்ப்பிணி பெண் பலி கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிகக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாள ஒருவர் தெரிவித்தார். கர்ப்பிணியான குறித்த பெண்ணின் சிசுவை மீட்கும் நோக்கில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளதாகவும், தாயார் இன்று உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் …

Read More »