திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து 15 வயது சிறுவன் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சின்னா என்பவர் சென்னை அருகே திருவேற்காடு, கருமாரி அம்மன் கோவில் வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இவரது மகன் டேவிட்டைத் திருவேற்காகடு காவல்துறையினர் திருட்டு வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 15 வயதுச் சிறுவனான டேவிட்டை 2நாட்கள் விசாரணையின்போதும் காவல்துறையினர் …
Read More »