ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்துள்ள நிலையில், தனக்கு பாட்னெர் ஒருவர் தற்போது இருக்கின்றார் என நடிகை, பிக் பொஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் …
Read More »