ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவை மக்கள் திரண்டு விரட்டியடித்துள்ளனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றின் பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தம்புத்தேகம, கொன்வெவ கிராமத்துக்கு இன்று (02) சென்றிருந்தபோது அங்கு ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எஸ்.எம். சந்திரசேன எம்.பி. மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உள்ளிட்ட சிலரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த குறித்த …
Read More »எதிர்ப்பு தெரிவித்த இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 % அபராதம்: 2 போட்டியில் தடை
எதிர்ப்பு தெரிவித்த இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 % அபராதம்: 2 போட்டியில் தடை நடுவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 சதவீதம் அபராதமும், 2 போட்டியில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை …
Read More »