ஜனாதிபதி தேர்தலுக்கான நாடகத்தை ஆரம்பித்துள்ளார் – எரான் விக்கிரமரத்ன ” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலுக்கான நாடகத்தை அரங்கேற்றிவருகிறார். இதன்ஓர் பாகமே மத்திய வங்கி அதிகாரிகள்மீது தொடுக்கப்பட்ட விமர்சனமாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை …
Read More »