Wednesday , October 15 2025
Home / Tag Archives: எஞ்சிய உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனு கோர நடவடிக்கை!

Tag Archives: எஞ்சிய உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனு கோர நடவடிக்கை!

எஞ்சிய உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனு கோர நடவடிக்கை!

எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ளது. இதன்படி, தேர்தலை பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே 93 சபைகளுக்கு வேட்புமனுக் கோரப்பட்டுள்ளது.

Read More »