Wednesday , October 15 2025
Home / Tag Archives: எகிப்து மசூதி

Tag Archives: எகிப்து மசூதி

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள பிர் அல்-அபெட் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 305 ஆக அதிகரித்து உள்ளது. எங்கள் ‘முழு பலத்தை’ பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் பட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார். சினாய் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய கிளர்ச்சி குழுவுடன் பல ஆண்டுகளாக எதிப்தின் …

Read More »