இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு …
Read More »இரண்டு உலக சாதனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திப்பு
துருக்கியைச் சேர்ந்த உலகின் உயரமான இளைஞரும், இந்தியாவை சேர்ந்த உலகின் குள்ளமான பெண்ணும் எகிப்து நாட்டில் சந்தித்தனர். உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தவர், இந்தியாவின் நாக்பூர் நகரை சேர்ந்த ஜோதி ஆம்கே(25). இவரது உயரம் 2 அடி 6 அங்குலம் (62.8 செ.மீ.). அதேபோல் உலகின் உயரமானவர் என்ற உலக சாதனையை படைத்தவர், துருக்கியை சேர்ந்த சுல்தான் கோசென்(36). இவரது உயரம் 8 அடி …
Read More »எகிப்து: பஸ்சுடன் லாரி மோதிய விபத்தில் 14 பேர் பலி
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை மத்திய பகுதியான பெனி சூயெப் நகருடன் இணைக்கும் பிரதான சாலையில் இன்று பஸ்சுடன் லாரி மோதிய கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. சாலையின் எதிர்திசையில் வேகமாக வந்த லாரி 62 பேருடன் வந்த …
Read More »மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் விடுதலை
மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் விடுதலை மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் விடுதலை செய்யப்பட்டார். எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (88). சர்வாதிகாரியான இவர் கடந்த 29 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார். அவரது குடும்ப ஆட்சிக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது. புரட்சியை ஒடுக்க முபாரக் ராணுவ நடவடிக்கை எடுத்தார். அதில் …
Read More »எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சனம் – எகிப்து எம்.பி., பதவி நீக்கம்
எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சனம் – எகிப்து எம்.பி., பதவி நீக்கம் எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த குற்றத்திற்காக எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எகிப்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், முஹம்மது அன்வர் அல் சடத். எகிப்து முன்னாள் அதிபர் அன்வர் அல் சடத்தின் மருமகனான இவர், எகிப்து பாராளுமன்றத்தை வெளிநாட்டு அமைப்புகளுக்கு இணையாக ஒப்பிட்டு சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார். …
Read More »