இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, டொலருக்கான இன்றைய விற்பனை பெறுமதி 193 ரூபா 75 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம், கொள்முதல் பெறுமதி, 188 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல் இலங்கை ரூபாவின் பெறுமதி …
Read More »இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 ரூபாய் 99 சதமாகும். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை! கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது உலக …
Read More »இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது! அமெரிக்க டொலருகு்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 189.87 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்! ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு! இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 …
Read More »வலுப்பெற்றது இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 179 ரூபா 78 சதமாக காணப்பகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததோடு இந்த வருடத்தில் நூற்றுக்கு 3 …
Read More »இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் அதிகரித்திருந்த நிலையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »