இலங்கை அரசை ஒருபோதும் தப்பவிடக்கூடாது! சம்பந்தன் இலங்கை அரசானது சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசை சர்வதேசம் தப்பவிடக்கூடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினரிடமே மேற்படி வலியுறுத்தலை சம்பந்தன் விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது கடந்த …
Read More »