Sunday , August 24 2025
Home / Tag Archives: இன்றைய ராசி பலன் I 7-11-2017

Tag Archives: இன்றைய ராசி பலன் I 7-11-2017

இன்றைய ராசி பலன் I 7-11-2017

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் ரிஷபம்: காலை 11.18 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். …

Read More »