மேஷம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயமடையும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புதுப் பொருள் சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். …
Read More »