Thursday , October 16 2025
Home / Tag Archives: இன்றைய ராசிபலன் 29.04.2018

Tag Archives: இன்றைய ராசிபலன் 29.04.2018

இன்றைய ராசிபலன் 29.04.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள். …

Read More »