மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புது நட்பு மலரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழி யர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் …
Read More »