மேஷம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். …
Read More »