Thursday , October 16 2025
Home / Tag Archives: இன்றைய ராசிபலன் 17.11.2018

Tag Archives: இன்றைய ராசிபலன் 17.11.2018

இன்றைய ராசிபலன் 17.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: தன்னம்பிக் கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சிறப்பான நாள். ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். மிதுனம்: கணவன்-மனைவிக்குள் …

Read More »