Thursday , October 16 2025
Home / Tag Archives: இன்றைய ராசிபலன் 15.01.2019

Tag Archives: இன்றைய ராசிபலன் 15.01.2019

இன்றைய ராசிபலன் 15.01.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது சிலர்வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும்.எதிர்மறை எண்ணங்கள் ஏற் படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். …

Read More »