மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். உங்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ரிஷபம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு செய்வார்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். …
Read More »