Today palan 06.04.2020 | இன்றைய ராசிபலன் 06.04.2020 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் பிரச்சினைகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் நெருக்கடிகளை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். …
Read More »