மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறி யாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர் கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக் கும். உத்யோகத்தில் யாரையும் பகைத் துக் …
Read More »