Today palan 04.06.2020 | இன்றைய ராசிபலன் 04.06.2020 மேஷம் இன்று நீங்கள் சற்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 1.07 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவு மன நிம்மதியை தரும் ரிஷபம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத …
Read More »