வைகோ இந்துத்துவாவை எதிர்ப்பதாக இருந்தால் முதலில் எதிர்க்க வேண்டியது ராகுல் காந்தியையும், திமுகவையும்தான் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக மக்கள் நலன் கருதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வைகோ அறிவித்தார். திராவிட இயக்கத்தை சிதைத்து இந்துத்துவாவை திணிக்க முயற்சிக்கும் பாஜகவை வீழ்த்த திராவிட இயக்கமான திமுகவை ஆதரிப்பதாக வைகோ கூறினார். இதற்கு பதி[ல் அளித்துள்ள தமிழக …
Read More »