Friday , November 22 2024
Home / Tag Archives: இத்தாலி

Tag Archives: இத்தாலி

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்

கொரோனா இத்தாலியில் அதிதீவிரம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் …

Read More »

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு

கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு! இத்தாலி நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 …

Read More »

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி இத்தாலியில் உள்ள இலங்கை பெண் ஒருவர் உயிர்கொல்லி கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் முதலாவது இலங்கையர் என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டம் ஹொரண ஹந்தபான்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

Read More »

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் உறைந்து கிடக்கும் பனியை கண்டு ரசிக்க ஏராளமான உள்நாட்டினர் வருகை தருவதுண்டு. இப்பகுதியில் உள்ள செங்குத்தான மலை முகடுகள் பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்களை கவர்ந்திழுப்பதால் வெளிநாடுகளை சேர்ந்த பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்கள் இங்கே பயிற்சிக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரு மலைகளை …

Read More »