Sunday , August 24 2025
Home / Tag Archives: இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை

Tag Archives: இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை

இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை சுவரில் ஏற முயன்றவர் கைது

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகும். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை உச்சக்கட்ட பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். இந்த நிலையில், சுமார் 24 வயதுள்ள ஒரு வாலிபர், நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையின்யின் சுவற்றின் மீது ஏற முயற்சித்தார். சில நிமிடங்களில் இதை கவனித்த போலீசார், உடனடியாக அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவர் மத்திய லண்டன் …

Read More »