ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில் 15 ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை 2001-ம் ஆண்டு விரட்டியது. அதைத் தொடர்ந்து அங்கு மக்களாட்சி மலர்ந்தது. இருப்பினும் அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு இருந்து, சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அந்த நாட்டு படையினருக்கு பக்க பலமாக உள்ளனர். அத்துடன் அங்கு இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருகிற தலீபான்களை ஒடுக்க …
Read More »